Sunday, December 21, 2014

லவ் பன்றதுக்கு இவ்ளோ பித்தலாட்டம் பன்னவேண்டி இருக்கு...


ஒரு பையன் தன்னோட காதலிக்கு Call பண்ணுறான்.
அப்போஅந்த பொண்னோட அப்பா போனை எடுக்கிறார்.
பிறகு அந்த பையன் எப்படி அவர்கிட்ட சமாளிக்கிறான்னுபாருங்க.
UNCLE : hellooo....யாருங்க பேசுறது?
BOY : சார்,நான் CITY BANK'ல இருந்து branch manager அழகேசன் பேசுறேன்.
UNCLE : சொல்லுங்க சார்.என்ன விசயம்?
BOY : சார்,உங்க பொண்ணு காயத்ரி ஏதோ லோன் வேணும்னு கேட்டிருந்தாங்க.நாங்க லோன் தரலாம்னு இருக்கோம்.So,உங்க பொண்ணுகிட்ட சில Details கேக்கணும்.அவங்கள கொஞ்சம் கூப்பிடுங்க சார்.
UNCLE : ஓ....அப்படியா சார்.ஒரு நிமிசம் லைன்ல இருங்க சார்.இப்ப என் பொண்ணு வருவா.
GIRL : Hello,நான் காயத்ரி பேசுறேன்.இப்ப சொல்லுங்க.
BOY : ஏய்.... அம்முகுட்டி,நான் தான் விஷ்வா பேசுறேன்.உங்க அப்பன் சொட்ட தலையன் போனை எடுத்துட்டான்.அதான் பேங்க் மேனேஜர்னு சொன்னேன்.லிங்காபடத்துக்கு டிக்கெட் எடுத்துட்டேன்.நீ உடனே கிளம்பி ஆல்பட் தியேட்டர்க்கு வாடா செல்லம்.
GIRL : ஓகே சார்.நான் இப்பவே உங்க ஆபிசுக்கு வாறேன் சார்.நீங்க அங்கயே வெயிட் பண்ணுங்க.அஞ்சு நிமிசத்துல நான் வந்திடுவேன்.
UNCLE : சீக்கிறம் கிளம்பி போமா.அவர ரெம்ப நேரம் வெயிட் பண்ண வச்சிடாதே.
GIRL : ஓகே டாடி.இதோ கிளம்பிட்டேன்.

# நீதி
லவ் பன்றதுக்கு இவ்ளோ பித்தலாட்டம் பன்னவேண்டி இருக்கு

"முழு ஈடுபாடு இல்லாமல் செய்யும் எந்த செயலும்... முழு பயன் தராது"


வீட்டை அழகாக வைத்திருக்க விரும்பிய ஒருவர்
...நிறைய செடிகொடிகளை நட்டு வைத்தார்.... உரமிட்டார்.... நீர் பாய்ச்சினார்....
செடிகள் பெரிதாக வளரவில்லை.
பக்கத்தில் ஒரு பூங்காவைப் பராமரிக்கும் கிழவரிடம் அந்தப் பொறுப்பை ஒப்படைத்தார்.
இரண்டே மாதங்களில் செடி கொடிகள் செழித்து தழைத்து வளரத் தொடங்கின.
வீட்டின் உரிமையாளருக்கு வியப்பு.
அதே தண்ணீர். அதே உரம். அதே இடம்.
இது எப்படி சாத்தியம்?
கிழவர் சொன்னார்: "அய்யா! நீங்கள் அலுவலகத்திற்குப் போகும் அவசரத்தில் நீர்பாய்ச்சுகிறீர்கள்.
நான், குழந்தைக்கு உணவு தரும் அன்னையின் மனநிலையில் இருந்து நீர்பாய்ச்சுகிறேன்..."
அப்பொழுது தான் உரிமையாளருக்கு புரிந்தது...
முழு ஈடுபாடு இல்லாமல் செய்யும் எந்த செயலும்... முழு பயன் தராது...என்று. 

கல்யாணிக்கு கல்யாணம்


கல்யாணிக்கு, கல்யாணம் பண்ண கல்யாணி அப்பா கல்யாண சுந்தரம் கல்யாணிக்கு கல்யாணம் என்ற மாப்பிளைய கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணினார்.
கல்யாணிக்கு கல்யாணம் புடிக்காம கல்யாணம் வேணாம்னு சொல்ல, கல்யாணி கல்யாணத்தைப் புடிக்காமத்தான் கல்யாணம் வேணாம்னு சொல்றலோன்னு கல்யாணி கல்யாணத்துக்கு கல்யாணம் வேணாம்னு கல்யாணராமன் என்ற மாப்பிளையை பார்க்க,
கல்யாணி கல்யாணமே வேணாம்னு கல்யாணராமன்ட்ட சொல்ல,
கல்யாணி அப்பா கல்யாணி கல்யாணத்த எப்படி நடத்துவாரு?
யோசிங்க!

Saturday, December 20, 2014

இந்தியண்டா ..



இந்தியரும் அமெரிக்கரும்
ஒரு சாக்லெட் கடைக்குள்
நுழைந்தனர்.
அனைவரும் பிஸியாக இருந்த
நேரம் அமெரிக்கர் 3 சாக்லெட்
பார்களை யாருக்கும்
தெரியாமல்
எடுத்து தனது பாக்கெட்டுக்குள்
போட்டுக் கொண்டார்.
சிறிது நேரம்
கழித்து இருவரும்
கடைக்கு வெளியே வந்தனர்.
அமெரிக்கர் தான் யாருக்கும்
தெரியாமல் எடுத்த 3 சாக்லெட்
பார்களையும்
தனது பாக்கெட்டிலிருந
்து வெளியே எடுத்து இந்தியரிடம்
காட்டி,
'நாங்கெல்லாம் யாரு!
அப்பவே நாங்க அப்படி..!
பார்த்தியா யாருக்கும்
தெரியாம 3 சாக்லெட்
பார்களை எடுத்து கொண்டு வந்துட்டேன்
பார்த்தியா?..
என்று பெருமை அடித்ததோடு மட்டுமில்லாமல்
உன்னால இதைவிட
பெரிசா ஏதாவது செய்ய
முடியுமா? என்று சவால்
வேறு விட்டார் இந்தியரிடம்.
விடுவாரா இந்தியர். '. உள்ள
வா. உனக்கு உண்மையான
திருட்டுன்னா என்னன்னு காட்டுறேன்னு சொல்லி அமெரிக்கரை சாக்லெட்
கடையின் உள்ளே அழைத்துச்
சென்றார்.
விற்பனை கவுன்டரில் இருந்த
பையனிடம் சென்ற இந்தியர்,
அவனிடம் கேட்டார்,
வித்தை காட்டுறேன்
பார்க்கிறியா?..
பையனும்
சரியென்று தலையாட்ட
கவுண்டரில் இருந்து 1
சாக்லெட் பார் எடுத்து,
அதனை தின்று முடித்தார்.
அடுத்து இன்னொரு சாக்லெட்
பார் எடுத்து அதனையும்
தின்று தீர்த்தார். பிறகு 3வதாக
ஒரு சாக்லெட் பார்
எடுத்து அதனையும்
தின்று முடித்துவிட்டு கவுன்டரில்
இருந்த பையனை ஏறிட்டுப்
பார்த்தார்.
கவுன்டரில் இருந்த பையன்
கேட்டான், ' எல்லாம் சரி. இதில்
வித்தை எங்கே இருக்கிறது?.'
இந்தியர் அமைதியாக பதில்
அளித்தார்,
' என் ஃப்ரெண்டோட பாக்கெட்ல
செக் பண்ணிப்பாரு. நான்
சாப்பிட்ட 3 சாக்லெட் பாரும்
இருக்கும்.'

டி.வில ஒரு "ஆட்ட" சாரி.... "விவசாயியை" பேட்டி எடுக்கறாங்க...







" உங்க ஆட்டுக்கு என்ன சாப்பிட குடுக்கறீங்க..? "
" கருப்பு ஆட்டுக்கா..? வெள்ளை ஆட்டுக்கா..?! "
"வெள்ளைக்கு..! "
" புல்லு..! "
" அப்ப கருப்புக்கு..?! "
" அதுக்கும் புல்லுதான் குடுக்கறேன்..! "
" இதை எங்கே கட்டி போடறீங்க..? "
" எதை..? கருப்பையா..? வெள்ளையையா..?! "
" வெள்ளையை..! "
" வெளில இருக்குற ரூம்ல..! "
" அப்ப கருப்பு ஆட்டை..?! "
" அதையும் வெளில இருக்குற ரூம்லதான்..!! "
" எப்படி குளிப்பாட்டுவீங்க..? "
" எதை..? கருப்பையா..? வெள்ளையையா..?! "
" கருப்பு ஆட்டை..! "
" தண்ணில தான்...! "
" அப்ப வெள்ளையை..?! "
" அதையும் தண்ணிலதான்..! "
பேட்டி எடுக்கறவர் இப்ப கடுப்பாகிடறார்..
" லூசாய்யா நீ... ரெண்டுக்கும் ஒரே மாதிரி தானே செய்யுறே... அப்புறம் எதுக்கு திரும்ப திரும்ப வெள்ளையா..? கருப்பானு.? கேட்டுட்டே இருக்கே..?!! "
" ஏன்னா வெள்ளை ஆடு என்னுது..!! "
" அப்ப கருப்பு ஆடு..?!! "
" அதுவும் என்னுதுதான்..!! "
" டேய்ய்ய்ய்ய்ய்ய்....!!! "

எல்லாம் விதியின்படிதான் நடக்கும்.




ஒரு நாள் ...எமதர்மன் ஒரு மனிதனிடம் வந்து சொன்னான் :
"மனிதா! இன்று உன்னுடைய வாழ்கையின் கடைசி நாள் "
மனிதன் :!!!!ஆனா நான் உன்னுடன் வர தயாராக இல்லை !!
எமதர்மன் சொன்னான் : " நல்லது,இன்று உன்னுடைய பெயர்தான் பட்டியலின் முதலில் உள்ளது ....."
மனிதன்: " சரி,நீங்கள் இருக்கையில் உட்காருங்கள் ,நாம் இருவரும் புறப்படுவதற்கு முன் ஒரு COFFEE சாப்பிட்டு விட்டு போகலாம் "
எமதர்மன் : சரி,அப்படியே செய்யலாம் !
அந்த மனிதன் எமதர்மனுக்கு தூக்க மருந்து கலந்த COFFEE கொடுத்தான்,குடித்தவுடன் எமதர்மன் நன்றாக தூங்கி விட்டான்!!!
மனிதன் உடனே அந்த பட்டியலை எடுத்து முதலில் இருந்த தன் பெயரை எடுத்துவிட்டு,கடைசியில் கொண்டு எழுதி வைத்தான் ....
எமதர்மன் தூக்கத்திலிருந்து எழுந்தவுடன் அந்த மனிதனிடம் சொன்னான் "நீ என்னிடம் மிகவும் நன்றாக, அன்பாக நடந்து கொண்டாய் ,அதனால் நானும் உனக்காக என்னுடைய முடிவை மாற்றி கொண்டேன்...என்னவென்றால் பட்டியலின் மேலிருந்து இல்லாமல் ,பட்டியலின் கிழே இருந்து உயிர்களை எடுக்க முடிவு செய்துள்ளேன் என்றான் "!!!
கதையின் நீதி :
எல்லாம் விதியின்படிதான் நடக்கும்.
நீ எவ்வளவு முயற்சி செய்தாலும் கூட....!!!

பாவம்யா பசங்க....




ஏன் மாணவர்கள் தேர்வில்
அதிக மதிப்பெண்கள்
பெறுவதில்லை....?
.
அது மாணவர்களின்
தவறு கிடையாது,
.
அவர்களுக்கு படிப்பதற்கு நேரமே கிடைப்பதில்லை..
.
வருடத்தில் 365 நாட்கள்
மட்டுமே உள்ளது ஒரு பெரிய
குறை..
.
உதாரணத்திற்கு ஒரு மாணவனின்
ஒரு கல்வி ஆண்டை எடுத்துக்கொள்வோ
ம்..
.
1.ஒரு வருடத்திற்கு 52
ஞாயிற்றுகிழமைகள்..
மற்ற நாள்கள் 313 (365-52=313)
.
2.கோடை விடுமுறை 50.
ரொம்ப வெப்பமான காலம்
என்பதால் படிப்பது கஸ்டம்.
மீதி 263 நாள்கள் (313-50=263).
.
3. தினமும் 8 மணி நேரம்
தூங்கும் நேரம் என்பதால்
(கூட்டினால் 122 நாட்கள்
வருகிறது).
மீதி 141 நாட்கள் (263-122=141).
.
4. 1 மணி நேரம்
விளையாட்டு நேரம்
வளரும்
பசங்களுக்கு நல்லது. நாள்
கணக்கு படி 15 நாள்.
மீதி 126 நாட்கள் (141-15=126).
.
5. 2 மணி நேரம்
சாப்பாட்டு நேரம் . நன்றாக
மென்று சாப்பிடு என்று அறிவுறுத்தப்படு
வதால் 30 நாள்கள்.
மீதி 96 நாட்கள் (126-30=96).
.
6. 1 மணி நேரம்
பேசியே கழிக்கிறோம்.
நிறைய பேசினால்
நிறைய கத்துகலாம். 15
நாள் வருகிறது.
மீதி 81 நாட்கள் (96-15=81).
.
7. ஒரு வருடத்திற்கு 35
நாட்கள்
தேர்வு எழுதியே கழிப்பதால் ,
மீதி 46 நாட்கள்
(81-35=46).
.
8. காலாண்டு,அரையாண
்டு, பண்டிகை தினம்
விடுமுறைகள் 40 நாட்கள்..
மீதி 6 நாட்கள்(46-40=6).
.
9. உடம்பு சரியில்லாமல்
எடுக்கும்
விடுப்பு குறைத்தது
3 நாட்கள். மீதி 3 நாட்கள்
(6-3=3).
.
10. சினிமா, உறவினர்
திருமணம்,விழாக்கு 2
நாள் போய்விடும்.
மீதி ஒரு நாள்
(3-2=1).
.
11. அந்த ஒரு நாளும் அந்த
பையன் பிறந்த நாள்..
.
பின்ன எப்படி தேர்வில்
அதிக மதிப்பெண்கள்
பெறமுடியும்....?








நேற்று நடந்த ஒரு கொடுமையான சம்பவம்,
நேற்று காலை 8 மணிக்கு பூஜா என்ற
பெண்ணை, அவளது சொந்த மாமா, மற்றும்
விநாயகம் என்ற ஆட்டோ டிரைவர் இருவரும்
வீட்டில் இருந்து கதற கதற இழுத்து சென்று
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
LKG ல சேத்துட்டாங்க
சே.......பாவம்ல





பிடிச்சா கமண்ட்
பண்ணுங்கள்..






Friday, December 19, 2014

நாட்டு வைத்தியர்:






ஒருஊர்லஒருசர்தார்நாட்டுவைத்தியராஇருந்துஅட்டகாசம்பண்ணிக்கிட்டுஇருந்தார்..
அப்போதிடீர்ன்னுஒருஅதிசயடாக்டர்அந்தஊருக்குவந்துட்டாரு..எதைவேணாலும்குணமாக்குவேன்..யாரைவேணாலும்சுகமாக்குவேன்னுகலக்கஆரம்பிச்சுட்டாரு..சர்தாருக்குயாவாரம்படுத்துடிச்சு..என்னென்னமோபண்ணிப்பார்த்தாரு..வேலைக்குஆகலே..!
ஒருநாள்மாறுவேஷம்போட்டுக்கிட்டுஅதிசயடாக்டர்கிட்டெபோயி"டாக்டர்அய்யா..!
எனக்குஎதைதின்னாலும்ருசியேதெரியமாட்டேங்குது.."அப்படின்னாருஎந்தமருந்துகுடுத்தாலும்குணமாகலேன்னுசொல்லிஅதிசயடாக்டர்பேரைரிப்பேர்ஆக்கலாம்ன்னுஅவர்திட்டம்.
அதிசயடாக்டருக்குஎன்னபண்றதுன்னுதெரியலே..ரொம்பநாழியோசிச்சார்..அப்புறம்உதவியாள்கிட்டே"யப்பா..அந்த43ம்நம்பர்ஜாடியைஎடு"ன்னாரு..அதிலஇருந்தலேகியத்தைநிறையவழிச்சுசர்தார்வாய்க்குள்ளஅப்புனாரு..
சர்தார்கொஞ்சம்தின்னுபாத்துட்டு, "தூ...தூ...இதுஎருமைசாணி.."அப்படின்னுகோபமாகத்தினாரு..உடனேஅதிசயடாக்டர்.. "அட..உங்களுக்குருசிதெரியஆரம்பிச்சுருச்சி"ன்னாரு..!
சர்தார்அதிசய்டாக்டர்கேட்டகாசைகுடுத்துட்டுதலையதொங்கபோட்டுக்கிட்டேதிரும்பிட்டாரு..இருந்தாலும்அவருக்குதோல்வியைஒப்புக்கமனசுஇல்லே..மறுபடியும்ஒருமுயற்சிபண்ணலாம்ன்னுஒருவாரம்யோசிச்சாரு..
அப்புறம்அதிசயடாக்டர்கிட்டேபோயி"டாக்டர்..எனக்குபழசெல்லாம்
மறந்துடிச்சு..ஒன்னுமேஞாபகத்துக்குவரமாட்டேங்குது.."அப்படின்னாரு
..இப்பஅதிசயடாக்டருக்குகுழப்பம்..என்னசொன்னாலும்இந்தாளுநினைவுஇல்லேம்பான்..என்னத்தசொல்லிசமாளிக்கறதுன்னுயோசிச்சுட்டேஇருந்தாரு..
சர்தாருக்குமனசுக்குள்சந்தோஷம்மாலைகட்டிகிட்டுஇருந்துச்சு..
திடீர்ன்னுஅதிசயடாக்டர்,உதவியாள்ட்ட.."அந்த43-ம்நம்பர்ஜாடியைஎடு"
ன்னாரு..அப்பகெளம்பிஓடுனவர்தான்இந்தசர்தார்..எங்கபோனாருன்னுஇன்னமும்தெரியலே...!

Tamil Comedy

Just for fun






(நம்மாளு நல்லா போதையில.. நண்பர்களுக்கு பார்ட்டி வைக்க வீட்டிலுள்ள ஆட்டை இரவோடு இரவாக யாருக்கும் தெரியாமல் கொண்டு போய் சமைத்து தடபுடலா விருந்து படைச்சுட்டாரு)
காலையில் வீட்டிற்கு வந்ததும் ஆடு அங்கேயே கட்டப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி...உள்ளே சென்று மனைவியிடம்..
கணவன் : (தயங்கிக்கொண்டே) ஆட்டுக்கு ஒண்ணும் ஆகலையா ?
மனைவி : என்னங்க... ஏன் ஆட்டுக்கு என்ன ஆகணும்?
கணவன் : இல்ல..ச்சும்மா கேட்டேன்.(மனதிற்குள்...ஆகியிருக்கனுமே எப்படி...?ம்..ம்..)
மனைவி : ஆட்டை விட்டு தள்ளுங்க! நைட்டுல இருந்து நம்ம நாய காணோமுங்க...போய் என்ன ஏதுன்னு பாருங்க....
(கேட்டவுடன் கணவனுக்கு மயக்கம்)




பாட்டி வட சுட்ட
கதை எல்லார்கும் தெரியும்!!!
ஆனா அது
உளுந்து வடையா? இல்ல
பருப்பு வடையா?
ஒரே கொழப்பமா இருக்கு மக்களே
ப்ளீஸ் தெரிஞ்சா சொல்லுங்க ...



ஒரு குட்டி கதை:
ஒரு குருவி பறந்து வரும் போது தெரியாம ஒரு கார் மேல மோதி மயங்கி விழுந்திருச்சி. அந்த கார் டிரைவர் அதை ஒரு கூண்டுல போட்டு அதுக்கு தண்ணி கொடுத்தார்.
மயக்கம் தெளிஞ்ச குருவி என்ன சொல்லுச்சி தெரியுமா..?
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.அச்சச்சோ..!! நான் ஜெயில்ல இருக்கேன். அந்த கார் காரன் செத்துட்டானா..?



பிடிச்சா கமண்ட்
பண்ணுங்கள்..



Thursday, December 18, 2014

Just for fun

edhukalla class edukaranga pathingla




முடியல்ல

1. படுக்கையில் படுத்து கண்மூடும்போது....தூங்கப்போரியா?
[இல்லை தூக்குல தொங்கப்போறேன்
2. மழை நேரத்தில் வெளில கிளம்புறதைப் பார்த்துட்டு..... மழைல வெளியே போறியா?
[ இல்லை மாரியாத்தாவுக்கு கூல் ஊத்தப்போறேன்:-)]
3. அறிவாளி நண்பன் லேண்ட் லைனுக்கு கால் பண்ணிட்டு......மச்சி எங்கிருக்கே?
[ உங்க ஆயா வீட்ல இருக்கேன் மச்சி ]
4. பாத்ரூம்லேர்ந்து ஈரத்தோட தலை துவட்டிகிட்டு வெளில வரும்போது..... குளிச்சியா?
[ இல்லை கும்மி அடிச்சேன் ]
5. தரைதளத்தில் லிஃப்டுக்காக காத்திருக்கும் போது... மேலே மாடிக்கு போறியா?
[ இல்லை அமெரிக்கா போறேன் ]
6. அழகான பூங்கொத்தை டார்லிங்குக்கு குடுக்கும் போது..... இது என்ன பூவா?
[ இல்லை புளியம்பழம் ]
7. சினிமா டிக்கெட் எடுக்க வரிசையில் நிக்கிம்போது, அறிவாளி நண்பன் .....இங்கே என்ன பன்றே?
[ ம்ம் மண்ணெண்ணெய் வாங்க நிக்கிறேன் ]
8. கேண்டீன்ல நின்னுகிட்டிருகும்போது, நண்பன்....... என்ன மச்சி சாப்பிட வந்தியா?
[ இல்லை சாணி வறட்டி தட்ட வந்தேன் மச்சி ]
9. எழுதிட்டிருக்கும் போது, நண்பன்.... மச்சி எழுதிட்டிருக்கியா?
[ இல்லை மச்சி எருமை மாடு மேய்ச்சிட்டு இருக்கேன் ]
10. தடிக்கி தரையில் விழுந்ததை பார்த்துட்டு, நண்பன்.... என்ன மச்சி விழுந்துட்டியா?
[ இல்லை, நீச்சல் அடிச்சிட்டிருக்கேன் ]

CoMedY



Just for fun



ஏன் அந்த சர்க்கரை இருக்கற டப்பாவுக்கு ஊசி போடுறே?
டாக்டர்தான் சர்க்கரைக்கு தினமும் ஊசி போடணும்னு
சொன்னாரு…!


டாக்;டர் கோபமா இருக்காரே, ஏன் ?
ஆபரேஷன் தியேட்டர்ல யாரோ உடல் மண்ணுக்கு, உயிர் டாக்டருக்கு-னு எழுதி வெச்சிருக்காங்களாம்.


நோயாளி : டாக்டர் நீங்க ஒரு காரியம்….. செய்யணும் டாக்டர் : நான் ஆபரேசன் மட்டும்தான் பண்ணுவேன்….. காரியம் எல்லாம் ஐயர் தான் செய்வார். …


என்னம்மா உங்க கணவர் காணாம போய் இருபது நாள் ஆச்சுன்னு சொல்றீங்க….. ஏன் இவ்வளவு நாள் கழிச்சு வந்து கம்ப்ளைண்ட் பண்றீங்க ?
இன்னிக்குத் தான் சார் அவரோட சம்பள நாள்.


86% பையன்கள் கேர்ள்
ஃபிரண்ட்ஸோடு இருக்கிறார்கள்
மீதம் 14%,
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
மூளையோடு இருக்கிறார்கள்.
என்னைப் போல




2050-ல் உலகம் எப்படி இருக்கும்?


Just for fun






ஒரு சின்ன கற்பனை:

பையன்: அம்மா இவன்தான் உன் பேரன்.

அம்மா: கல்யாணத்துக்கு ஏன்டா எங்கள கூப்டல....!

பொதுமக்கள்: அண்ணாச்சி மினரல் வாட்டர் கேன் ஒன்ணு கொடுங்க. கடைகார அண்ணாச்சி: ஒரு கேன் 2000 ரூபாய். தரவா...

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் அடுத்த படத்தில் ரஜினியின் அம்மா வேடத்தை தெய்வதிருமகள் சாரா ஏற்றார்.

35 வருடங்களுக்கு முன் காணாமல் போன மலேசிய விமானத்தை திரு. விஜயகாந்த் கண்டுபிடித்தார்.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதான சாந்தன், பேரறிவாளன், முருகன் ஆகியோரின் வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு.

சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.

கொல்கத்தா அருங்காட்சியகத்தில் 45 வருடங்களுக்கு முன் உபயோகித்த Nokia 1100 47 கோடிக்கு ஏலம் போனது.

தமிழக அரசு வழங்கிய இலவச Iphone 10s செல்போனில் ஊழல் நடந்துள்ளதாக சட்டசபையில் எதிர்கட்சிகள் வெளிநடப்பு.

உலகிலேயே அதிக மக்கள் தொகை உள்ள முதல் நாடு என சீனாவின் சாதனையை இந்தியா முறியடித்தது.

தமிழ்நாட்டின் முதலமைச்சராக சிலுக்குவார்பட்டி சிவகார்த்திகேயன் பொறுப்பேற்றார்



சனி பிடிக்கணும்னு இருந்தா எத்தனை வருஷம் ஆனாலும் விடாது..


Just for fun






ஆறு வயது பையன் அவன்.
எதேச்சையாக மூன்று வயது பெண்குழந்தையின் புகைப்படம் ஒன்று அவனுக்குக் கிடைத்தது. அவன் அந்தக் குழந்தையை வெகு தீவிரமாக நேசிக்கத் தொடங்கினான்.
ஆன...ால் அவள் யாரென்பதை தேடிக் கண்டுபிடிக்க மட்டும் அவனால் முடியவில்லை.
இருபது வருடங்களுக்குப் பிறகு..
அவனுடைய மனைவி அலமாரியை ஒதுங்க வைக்கும்போது டைரிக்குள் அந்த புகைப்படத்தை கண்டுபிடித்தாள்.
“இந்த போட்டோ உங்களுக்கு எப்படிங்க கிடைச்சது?”
“ஏன் கேக்குற?”
“இது என்னோட போட்டோதான். ரொம்பப் பிடிச்சது. வீடு மாத்தும்போது எப்படியோ தொலஞ்சு போனது உங்ககிட்ட கிடச்சு இருக்கு..” சொல்லியப்டியே அவன் தோளில் கொண்டாள்.
நீதி:- 
சனி பிடிக்கணும்னு இருந்தா எத்தனை வருஷம் ஆனாலும் விடாது..

Wednesday, December 17, 2014

Just for fun






இவை அனைத்தும் நகைச்சுவைக்காகவே யாரையும் புண்படுத்துவன அல்ல
சில பாடல்களும் அதன் விளக்கங்களும்
1)நான் பாடும் மெளன ராகம் கேட்க்கவில்லையா
மெளன ராகம் எப்படிடா கேக்கும் புண்ணாக்கு?
2) ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு
அடேங்கப்பா அவ்வளவு பெரிய கோப்பையா?
3) வானைத்தை பார்த்தேன், பூமியை பார்த்தேன்
முதல்ல ரோடைப்பாத்து போடா டேய் , போயி சேர்ந்திரப்போற ?
4) கங்கை யமுனை இங்குதான் சஙகமம்......
அது சரி, என் டீக்கடை முன்னாடி பாடுற பாட்டாடா இது ?
5) இது இரவா பகலா, நீ நிலவா கதிரா........
கண்ணாடியை எடுத்து போடுடா முதல்லே
..
6) மழை வருது , மழை வருது குடை கொண்டு வா.........
டேய் யார்ரா அது, வானிலை அறிவிப்பாளரை ஹீரோவா ப் போட்டது?
7)பொன்னான கைகள் புண்ணாகலாமா, உதவிக்கு வரலாமா........
உண் கருப்பான கன்னம் சிவப்பாகலாமா, செருப்படி படலாமா...
சம்மதம்தானா ?
8)என்ன சத்தம் இந்த நேரம் உயிரின் ஒலியா
அங்கே உயிர் போயிடிச்சுனு கத்தராங்க உனக்கு பாட்டா
9)காதல் கடிதம் தீட்டவே மேகம் எல்லாம் காகிதம்......
அறிவே இல்லைடா உனக்கு. தலைகீழா உக்காந்தா கடிதம் எழுதறது ?
10) அதாண்டா இதாண்டா அருணாசலம் நான்தாண்டா...........
சார், கொஞ்சம் மரியாதையா பேசுங்க...


ஒரு "குட்டி"க் கதை





முழுசா படிச்சுப் பாருங்க,,.....
சிரிக்க மட்டும்
ஒரு பெண் கிளி வாங்க கடைக்குப் போறா..
கடைக்காரன் கிட்ட கேக்குறா,,
எனக்குப் பேசிப் பழகுற மாதிரி ஒரு கிளி வேணும்..
கடைக்காரன் ஒரு கிளியை கூண்டோடு தூக்கிட்டு வந்து காட்டிட்டு,,
இது ரொம்ப அறிவாளி கிளி, நீங்க என்ன கேள்வி கேட்டாலும் அதுக்கு சரியான பதில் சொல்லும்.. டெஸ்ட் பண்ணிப் பாத்துக்கோங்கனுசொல்றாப்ல...
உடனே அந்தப் பெண் கிளியிடம் கேள்வி கேக்க தொடங்குறா,,
ஏய் கிளி நான் பார்க்க எப்படி இருக்கேன்,அழகா இருக்கேனா?
கிளியின் பதில்
நீ அழகாத் தான் இருக்க, ஆனா ஐட்டம் மாதிரி இருக்கனு சொல்லிடுச்சு...
கடுப்பான அந்தப் பொண்ணு கடைக்காரன்கிட்டகம்ப்ளைண்ட் பண்ணிடுச்சு...
கோபமான கடைக்காரன் கிளியைக் கூண்டோடு தூக்கிட்டுப் போயி
என் வியாபாரத்தை கெடுக்குறியா,
அந்தப் பொண்ணு கேக்கறதுக்கு மரியாதையா ஒழுங்கா பதில் சொல்லு, இல்ல உன்ன தண்ணியில முக்கிக் கொன்னுடுவேன்னு மிரட்டுறான்.
கிளியும் சரின்னு ஒத்துக்கிடுச்சு...
மறுபடியும் அந்தப் பொண்ணுகிட்ட கொண்டு வந்து, இப்ப என்ன கேள்வி கேட்டாலும் சமர்த்தா பதில் சொல்லும், கேட்டுப் பாருங்கன்னு சொல்றான்...
உடனே அவளும் அதே கேள்வியை திரும்பவும் கேட்டு ஆரம்பிக்கிறா..
பெண் : ஏய் கிளி நான் எப்படி இருக்கேன், அழகா இருக்கேனா...
கிளி : அழகா இருக்கீங்க மேடம்
பெண் : குட், உன்ன நான் என் வீட்டுக்கு கூட்டிட்டுப் போறேன். லேட் நைட்ல ஒரு பையன் கூட நான் வீட்டுக்கு வந்தா நீ என்ன நினைப்ப.
கிளி : உங்க கணவர்னு நினைப்பேன்
பெண் : வெரி குட்.. சரி, ரெண்டு பசங்கள கூட்டிட்டு வந்தா என்ன நெனப்ப
கிளி : உங்க கணவரும், அவரோட நண்பரும்னு நினைப்பேன்.
பெண் : சோ ஸ்வீட்,, 3 பசங்களோட வந்தா,,
கிளி : உங்க கணவர், அவரோட தம்பி, அவரோட நண்பர்னு நினைப்பேன்..
பெண் : வாவ், உன்ன எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.கடைசியா ஒரு கேள்வி,,
4 பசங்களோட வந்தா என்ன நினைப்ப..
கிளி கடுப்பாகி கடைக்காரன் பக்கம் திரும்பி கொஞ்சம் சத்தமா
டேய், நான் அப்பவே சொல்லல, இவ ஐட்டம்னு.


வாழ்க்கையில் முக்கியமாக  தெரிந்துகொள்ள வேண்டிய ஒன்று 





வாழ்க்கையில 1000 கஷ்டம்
வரலாம், 1000 துனபம் வரலாம்.
ஆனா ஒண்ணு மட்டும்
நல்லா தெரிஞ்சுக்கோங்க
.
.
.
.
.
.
..
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.

.
.
.
.
1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1
1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1
1 1 1 1 11 1 1 1 1 1 1 1 1 1 1 1 1
1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1
1 1 1 1 1 1 1 1 1
தெரிஞ்சுகிட்டீங்களா...போய்
வேலைய பாருங்க

Just for fun...






( புதிதாக பள்ளியில் 6 -ஆம் வகுப்பில் சேர வரும் மாணவியிடம், தனியார் பள்ளி நடத்தும் இண்டர்வியூ)
(கணக்கு)ஆசிரியை: உன் அம்மா ஐந்து சாக்லெட் வாங்கி 
வருகிறார்.அதில் ஒன்றை தம்பிக்கு கொடுத்தால்
உனக்கு என்ன வரும்?
மாணவி: கோபம் வரும்
ஆசிரியை: அட…இரண்டு மாங்காய் இருக்கு.ஒரு மாங்காய் சாப்பிட்ட பின்னால் மீதி என்ன் இருக்கும்
மாணவி: ஒரு கொட்டை, ஒரு மாங்காய்
(ஆங்கிலம்) ஆசிரியை: இப்படியெல்லாம், பதில் சொல்லக்கூடாது…சரி எ,பி,சி,டி எத்தனை எழுத்து?
மாணவி: நாலு…
ஆசிரியை: சனியனே… மொத்தம் எவ்வளவு?
மாணவி: “மொத்தம்” நாலு தான்…
ஆசிரியை:முட்டாள்…
மாணவி:அதுவும் நாலு எழுத்து தான்.
(அறிவியல்) ஆசிரியை :ஊர்வனவுக்கு ஒரு உதாரணம் கொடு
மாணவி:பல்லி
ஆசிரியை:இன்னொரு உதாரணம் கொடு
மாணவி இன்னொரு பல்லி
(தமிழ்) ஆசிரியை :நான் அழகா இருக்கேன்.. எந்த காலம்?
மாணவி: இறந்தகாலம்
(வர்லாறு) ஆசிரியை: நமக்கு கிழக்கே கடல்,தெற்கே கடல்,வடக்கு என்ன இருக்கு?
மாணவி:(திரும்பி பார்த்து) பள்ளிக்கூடத்து கதவு டீச்சர்…
(அனைத்து ஆசிரியர்களும் வடக்கு நோக்கி ஓடுகிறார்கள்…)


சிக்கிட்டாரு சித்தப்பு!!

இவர்தான் Exam ஐ கண்டுப்பிடித்தவர்

திரு.ஹென்றி மைசல்....

என்ன ஒரு வில்லத்தனமான கண்டுபிடிப்பு....